Paristamil Navigation Paristamil advert login

என்னடா உதட்டெல்லாம் காயம்...?

என்னடா உதட்டெல்லாம் காயம்...?

29 ஆடி 2018 ஞாயிறு 14:42 | பார்வைகள் : 9582


நண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்? 
 
நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன் 
 
நண்பன் 1 - அதுக்கு.....? நண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!
 
நண்பன் 2 - அடப்பாவி..

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்