உங்க பல் எப்படி உடைஞ்சுது....???

22 ஆடி 2018 ஞாயிறு 13:38 | பார்வைகள் : 15065
பல் மருத்துவர்: உங்க பல் எப்படி உடைஞ்சுது?
கணவர்: என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர்
பல் மருத்துவர்: கல்லு மாதிரி இருக்குதுனு தெரியுதுல. அப்புறம் ஏன் சாப்பிட்டேங்க..?
கணவர்: அத சாப்பிடாதனால தான் டாக்டர் பல்லு உடைஞ்சது
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1