Paristamil Navigation Paristamil advert login

சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்...!

சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்...!

8 ஆடி 2018 ஞாயிறு 13:57 | பார்வைகள் : 9543


கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
 
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
 
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! 
 
மனைவி: .....??

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்