Paristamil Navigation Paristamil advert login

கோழி வெள்ளை முட்டைதான் போடும்..............!

கோழி வெள்ளை முட்டைதான் போடும்..............!

1 ஆடி 2018 ஞாயிறு 11:54 | பார்வைகள் : 9356


நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
 
டாக்டர்: ஏன் முடியாது?
 
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்..............
 
டாக்டர்: ............???

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்