நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

11 புரட்டாசி 2019 புதன் 18:08 | பார்வைகள் : 12628
நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?
நீங்க உடம்பு சரியில்லாம,
மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,,
" சீக்கிரம் குணமடைஞ்சு
வீட்டுக்கு வரணும்டா..!
நல்ல நண்பன் சொல்லுவான்..
" நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே..
கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1