Paristamil Navigation Paristamil advert login

என்னா அடி!!

என்னா அடி!!

16 ஆவணி 2019 வெள்ளி 04:03 | பார்வைகள் : 12025


ஒரு கவிதை சொல் என்றால், 
 
அவள் பெயர் சொன்னேன்... 
 
அவள் முகத்தில் வெட்கம் வந்தது.... 
 
இன்னும் ஒரு கவிதை சொல் என்றாள்... 
 
அவள் தங்கச்சி பெயர் சொன்னேன்... 
 
என் மூக்கில் ரத்தம் வந்தது..... 
 
என்னா அடி..!!??!! 

வர்த்தக‌ விளம்பரங்கள்