Paristamil Navigation Paristamil advert login

கல்யாணம் பண்ணிக்கோன்னு 2 பொண்ணுங்க பின்னாலேயே அலையறாங்கடா....!!

கல்யாணம் பண்ணிக்கோன்னு 2  பொண்ணுங்க பின்னாலேயே அலையறாங்கடா....!!

21 ஆடி 2019 ஞாயிறு 14:34 | பார்வைகள் : 9611


நண்பர் 1 - என்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா...
 
நண்பர் 2 - அப்படியா, யார்டா அவங்க?
 
நண்பர் 1 - வேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்! 
 
நண்பர் 2 - .................????

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்