ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......!
12 ஆடி 2019 வெள்ளி 03:40 | பார்வைகள் : 9758
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது.
இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....?
பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......!