என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!

9 ஆனி 2019 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 6333
மனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…
கணவன் : அப்படியா?
மனைவி : எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2