முதலிரவு அறையில் போய் பாரு...!
19 வைகாசி 2019 ஞாயிறு 16:30 | பார்வைகள் : 10274
மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு ....
மணப்பெண் : ஏன் .. .. ?
மணமகன் : பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்