தவறுதலா ஒண்ணே கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே?
6 வைகாசி 2019 திங்கள் 15:12 | பார்வைகள் : 3918
நபர் 01 - "ஒரு கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர் நடக்கச் சொன்னார்?
நபர் 02 - அதுக்கு இப்போ என்ன?
நபர் 01 - தவறுதலா ஒண்ணே கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே?"
நபர் 02 - அதனால என்ன?
நபர் 01 - "கால் கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல நடந்து வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும்."