அதைச் சொல்ல நீங்க யாரு?

26 பங்குனி 2019 செவ்வாய் 07:40 | பார்வைகள் : 13793
மனைவி : வேலைக்காரியை இனிமே வேண்டாம்னு சொன்னீங்களாமே....
கணவன் : ஆமா
மனைவி : அதைச் சொல்ல நீங்க யாரு?
கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?
மனைவி : இல்ல,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.
கணவன் : .......????
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2