"பென்சிலை யூஸ் பன்னும்மா!!!"
28 மாசி 2019 வியாழன் 12:39 | பார்வைகள் : 9212
பெண் - "டாக்டர் என் வீட்டுக்காரர் பேனாவை
விழுங்கிட்டார்!"
டாக்டர் - "அரை மணி நேரத்தில் வந்துடுறேன்."
பெண் - "அதுவரை நான் என்ன செய்றது சார்?"
டாக்டர் - "பென்சிலை யூஸ் பன்னும்மா!!!"
பெண் - "ங்ங்ங்ங்ஙே...!"