"அடேய்.. நான் யாருன்னு தெரியுமா?"

23 மாசி 2019 சனி 14:13 | பார்வைகள் : 13226
ஒருத்தர் புதுசா
ஒரு ஐ.டி. கம்பெனியில
வேலைக்குச் சேந்தாரு.
மொதநாள் கேண்டீனுக்குப்
போன் பண்ணினாரு.
"ஹலோ.. கேண்டீனா.
ஸ்ட்ராங்கா.. ஒரு ஃபில்ட்டர்
காஃபி அனுப்புய்யா!"
எதிர்முனையில்..
"டேய் லூசு.. இப்ப நீ
தப்பான நம்பருக்குக்
கூப்பிட்டிருக்கடா மடையா.
ஒனக்கு நான் யாருன்னு
தெரியுமா?"
"தெரியலையே!?!"
"நான் இந்தக் கம்பெனியோட
எம்.டி.டா அறிவுகெட்டவனே.."
புதியவர் பயந்தாலும்,
கெத்தா குரலை உயர்த்திச்
சொன்னாரு..
"அடேய்.. நான் யாருன்னு
தெரியுமா?"
"தெரியாது!"
"அப்பாடா.. தப்பிச்சேன்..!"
டொய்ங்ங்ங்!
"ங்ங்ங்ங்ஙே...!"
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2