மூணு நாளா சும்மவேவா இருந்தீங்க???.........
15 சித்திரை 2017 சனி 12:23 | பார்வைகள் : 9333
பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்…
டாக்டர்: மூணு நாளா சும்மவேவா இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
15 சித்திரை 2017 சனி 12:23 | பார்வைகள் : 9333
பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்…