அப்படி என்ன தெரிஞ்சுட்டா
16 ஐப்பசி 2016 ஞாயிறு 00:41 | பார்வைகள் : 9473
ராமு ஏன் சோகமா இருக்கீங்க?
கோபு: ஆசையே துன்பத்துக்கு காரணமுன்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.
ராமு: அப்படி என்ன தெரிஞ்சுட்டா
கோபு: என் மனைவியை ஆசைப்பட்டுதானே திருமணம் செய்துட்டேன்