Paristamil Navigation Paristamil advert login

என்னாச்சுடா..?

என்னாச்சுடா..?

21 மார்கழி 2017 வியாழன் 11:05 | பார்வைகள் : 9485


ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது தப்பா போச்சுது
 
மற்றவன் : என்னாச்சுடா..?
 
ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கா..
 
மற்றவன் :  ???????????..........
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்