என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்..!!

24 ஐப்பசி 2017 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 13349
நீதிபதி: உன் கணவனை ஏன் நீ கதிரையைத் தூக்கி ஓங்கி அடித்து அவரின் மண்டையை உடைத்தாய்?
மனைவி: என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்.
நீதிபதி: ஏன்??
மனைவி: நான் ஒரு பொம்பிளை, என்னால் எப்படி மேசை ஒன்றைத் தூக்கி அதனால் அடிக்க இயலும்? அதுதான் கதிரையால் அடித்தேன்.
நீதிபதி: ........???
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1