என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்...!!

7 ஐப்பசி 2017 சனி 13:21 | பார்வைகள் : 13091
நோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..
டாக்டர்: கவலையே படாத… இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்..
நோயாளி: பிறகு???
டாக்டர்: இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்
நோயாளி: ???????.......
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1