Paristamil Navigation Paristamil advert login

அடபாவி.. அவனா நீ......?

அடபாவி.. அவனா நீ......?

21 தை 2016 வியாழன் 23:16 | பார்வைகள் : 9403


 சாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!”

 
சோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது !
 
ராமு : “ஏங்க..! நீங்க மொய் வைக்கலை…?” .
 
சோமு : அட… போங்க தம்பி ! மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ! நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்?”
 
ராமு  : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்