பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரு பஸ்கள் மோதி கோர விபத்து
.jpg)
20 ஆடி 2023 வியாழன் 08:42 | பார்வைகள் : 14419
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பஸ்கள் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்லாமாபாத்-பெஷாவர் சாலையில் சென்று கொண்டிருந்த 6 பேருந்துகள் புர்ஹான் பகுதியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1