Paristamil Navigation Paristamil advert login

HP அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய டேப்லட்

HP அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய டேப்லட்

18 மார்கழி 2013 புதன் 13:38 | பார்வைகள் : 9927


 முதற்தர கணனி உற்பத்தி நிறுவனமான HP Omni 10 எனப்படும் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.10.1 அங்குல அளவுடையதும் 1920 x 1200 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் Quad-Core Processor இனைக் கொண்டுள்ளது. 

 
இவை தவிர 2GB RAM, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றவற்றுடன் 32GB சேமிப்பு கொள்ளளவினையும் கொண்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்