Paristamil Navigation Paristamil advert login

மின்சாரம் எரிவாயு கட்டணம்  அதிகரிப்பு - மூடப்படும் வெதுப்பகங்கள்!!

மின்சாரம் எரிவாயு கட்டணம்  அதிகரிப்பு - மூடப்படும் வெதுப்பகங்கள்!!

5 ஐப்பசி 2023 வியாழன் 09:48 | பார்வைகள் : 3655


மின்சாரம் மற்றும் எரிவாயுக் கடட்ணங்களின் அதியுச்சக் கட்டண அதிகரிப்பு பல துறைகளைப் பாதித்துள்ளது. இதில் வெதுப்பகங்கள் (boulangeries) மிக முக்கியமானவை.

பல வெதுப்பகங்கள் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடப்பட்டு வருகின்றன.

உதாரணத்திற்கு Morbihan மாவட்டத்திலுள்ள Faouët நகரத்தில் 10 வெதுப்பகங்களில் 4 மூடப்பட்டுள்ளன. அதில் இரண்டு இந்த வருடத்தில் மூடப்பட்டுள்ளன.

திறந்திருக்கும் வெதுப்பகங்களும் பாண்களின் விலைகளை அதிகரிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளன.

இந்த நிலை நாடு முழுவதும் பரவி உள்ளது. வெதுப்பகங்கள் மூடப்படுவதுடன் பாண் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்