ஒற்றைச் சில்லில் உந்துருளி - ஆயிரக்கணக்கானோரிற்கு தணடனை!!

5 ஐப்பசி 2023 வியாழன் 12:06 | பார்வைகள் : 10076
உள் நகரங்களில் உந்துருளிகளை ஒற்றைச் சில்லைத் தூக்கிக்கொண்டு செலுத்தும் RODÉOS URBAINS பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
முக்கியமாக குடியிருப்புப் பகுதிகளில் இது பெரும் இடையூற்றை ஏற்படுத்தி வருவதுடன் ஆபத்தாகவும் அமைந்துள்ளது.
பரிஸ் மற்றும் அதன் புறநகரப் பகுதியான இல்-துபிரான்சில் செப்பெடம்பர் மாதத்தில் மட்டும் 1.403 பேரிற்குக் குற்றப்பணம் அறிவிடப்பட்டதுடன் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரிசின் காற்துறைத் தலைமையகம் இன்று ஒக்டோபர் 5ம் திகதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலரின் உந்துருளிகள் பறிமுதலும் செய்யபபட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதமானவை திருட்டு உந்துருளிகள் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒற்றைச் சில்லு ஓட்டத்தினை உடனடியாகத் தடுக்குமாறு காவற்துறையினரிற்கு உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் தர்மனன் ஆணையிட்டுள்ளமை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1