விசேட செய்தி : பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் பலி - தாக்குதலாளி கைது

13 ஐப்பசி 2023 வெள்ளி 11:09 | பார்வைகள் : 8356
இன்று வெள்ளிக்கிழமை காலை Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அங்குள்ள Gambetta உயர்கல்வி பாடசாலை ஒன்றில் இந்த தாக்குதல் காலை 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மாணவன் ஒருவர் அல்லா அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிய முடிகிறது,
மேலதிக விபரங்களுக்கு பரிஸ் தமிழ் இணையத்தோடு இணைந்திருங்கள்….