Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் ல் இந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்.. யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் ல் இந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்.. யார் யார் தெரியுமா?

16 ஐப்பசி 2023 திங்கள் 15:01 | பார்வைகள் : 2756


இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்கள் என்ற நிலையில் கேப்டன் யுகேந்திரன் தவிர மீதி உள்ள 15 பேர்களில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார நாமினேஷன் செய்யப்பட்ட 11 பெயர்களின் பெயர்கள் பின்வருமாறு: நிக்சன், அக்சயா, மணி, விசித்ரா, ஐஷு, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்