விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பரிஸ் : திருட்டில் சிக்கிய பெண்மணி! - விரலை இழந்த சோகம்!

20 June, 2021, Sun 17:00   |  views: 2957

திருட்டு சம்பவம் ஒன்றில் பெண்மணி ஒருவர் தனது விரலை இழந்துள்ளார். இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. 
 
வியாழக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Bois de Boulogne பூங்காவிற்கு வந்திருந்த பெண்மணி ஒருவர், அங்கிருந்து புறப்படும் நோக்கில் தனது மகிழுந்துக்கு வந்துள்ளார். பின்னர் தனது கைப்பையை சாரதி இருக்கைக்கு அருகே வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். 
 
சில நொடிகளில் அருகில் உள்ள வீதி கடவை ஒன்றில் சிவப்பு சமிக்ஞை காரணமாக மகிழுந்தை நிறுத்தி காத்திருந்துள்ளார். அதன் போது மகிழுந்தை நெருங்கிய திருடன் ஒருவன், குறித்த கைப்பையை மகிழுந்துக்குள் இருந்து எடுக்க முற்பட்டான். 
 
இப்போது இருவருக்கும் இடையில் பெரும் இழுபறி இடம்பெற்றுள்ளது. தோலினால் செய்யப்பட்ட மிக வலுவான கைப்பையை ஒருபக்கம் திருடன் இழுக்க, மறுபக்கம் அதை குறித்த பெண்மணி இழுத்து பிடித்துள்ளார். 
 
இதன் முடிவில், திருடன் கைப்பையை இழுத்துக்கு தப்பி ஓடியுள்ளான். ஆனால் துரஷிட்டவசமாக குறித்த பெண்மணியின் விரல் ஒன்று இச்சம்பவத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது. 
 
படுகாயமடைந்த பெண்மணி 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Georges-Pompidou மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 70 வயதுடையவர் என தெரிவ்க்கபப்ட்டுள்ளது. குறித்த பெண்மணி நிரந்தரமாக தனது விரலை இழந்துள்ளார் என மருத்துவமனை வட்டாரம் அறிவித்துள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS