விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

மீண்டும் அதிகரிக்க தொடங்கும் கொரோனா தொற்று! - இன்றைய நிலவரம்!

15 October, 2021, Fri 22:11   |  views: 16276

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒருவார காலமாக தொற்று 1% வீதமாக இருந்த நிலையில், இன்று தொற்று 1,1% வீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 6 099 பேராக பதிவாகியுள்ளது. இதுவரை 7080 375 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 215 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 6 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த 24 மணிநேரத்தில் 43 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1051 பேர் தற்போது இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 117 219 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் மருத்துவமனையில் 90 352 பேர் சாவடைந்துள்ளனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி