விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

வாகன நெரிசலைக் குறைத்துள்ள வீடடிலிருந்து வேலைபார்த்தல்!!

14 January, 2022, Fri 12:06   |  views: 1447

கொரோனப் பரவலின் அதியுச்சத் தொற்றைத தவிர்ப்பதற்காக, வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூடிய நிறுவனங்கள் கட்டாயட் மூன்று நாட்கள் வீட்டிலிருந்தே வெலை பார்க்ன (télétravail) அனுமதிக்க வேண்டும் என்ற ஆணையை தொழிற்துறை அமைச்சர் தெரிவித்ததையடுத்து, வாகன நெரிசல்கள் கணிசமாகக் குவைடைந்துள்ளது.
 
இந்தத் தரவினை டொம் டொம் (Tom Tom) வழிகாட்டி செயலி தெரிவித்துள்ளது.
 
முக்கியமாக Aix-en-Provence மத்தியிலிருந்து  மார்செய் போவதற்கான நேரம் சாதாரண சமயத்தில் ஆகக் குறைந்தது 47 நிமிடங்கள் ஆகும். அனால் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆணையின் பின்னர், வெறும் 27 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது.
 
பெரும்பாலும் பெரிய நகரங்கள் அனைத்திலும் இப்படியாக வாகன நெரிசல்கள் பெரிதும் குறைந்துள்ளன.
 
இல்-து-பிரான்சிலும் இதே நிலைமை தான். பரசின் சுற்றுப் பாதையான périphérique இல் வழமையாக வாகன நெரிசலில் 17h00 மணியிலிருந்து 20h00 மணி வரை மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தைத் தாண்டி வாகனம் செலுத்த முடியாது. ஆனால் தற்போது மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தக் கூடியதாக உள்ளது என இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி