எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:06 16 60 14 99
Tél.:06 16 60 14 99
வேலை வாய்ப்புTél.:06 85 46 98 47
Tél.:06 85 46 98 47
அழகுக்கலை நிபுணர் தேவைTél.:07 51 06 58 61
Tél.:07 51 06 58 61
வேலை வாய்ப்புTél.:06 59 93 90 04
Tél.:06 59 93 90 04
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
Bail விற்பனைக்குTél.:07 50 70 29 72
Tél.:07 50 70 29 72
வேலை வாய்ப்புTél.:07 51 53 70 94
Tél.:07 51 53 70 94
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
14 January, 2022, Fri 19:00 | views: 16516
தாயை வெட்டிக்கொன்ற மகன் ஒருவனை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஜனவரி 13 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு rue de la Crèche வீதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில், 20 வயதுடைய மகனுக்கும் அவரது 57 வயதுடைய தாயிற்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதத்தின் முடிவில், குறித்த மகன் அவனது தாயாரினை கத்தியால் தாக்கியுள்ளான்.
தாயாரின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டின் சுவர்களில் எல்லாம் இரத்த தெறித்து மிக கொடூரமாக காட்சியளித்துள்ளது. தாக்குதல் நடத்திய மகன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான்.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 🔴 மீண்டும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி..!!??28 June, 2022, Tue 19:42 | views: 801
![]() Poissy : மருத்துவர்கள் இல்லாததால் மூடப்பட்ட அவரசப்பிரிவு மருத்துவமனை!!28 June, 2022, Tue 16:11 | views: 1350
![]() 🔴 விசேட செய்தி : தீப்பிடித்து எரிந்த கட்டிடம்! - ஒருவர் பலி!!28 June, 2022, Tue 7:34 | views: 4538
![]() சேதம் விளைவித்த மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்! - €584,000 யூரோக்கள் நஷ்ட ஈடு!!27 June, 2022, Mon 23:12 | views: 4446
![]() 🔴 13ஆம் இலக்க மெற்றோவில் சடலம் ஒன்று மீட்பு! - தடைப்பட்ட போக்குவரத்து!!27 June, 2022, Mon 15:31 | views: 7871
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |