எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:07 82 74 00 00
Tél.:07 82 74 00 00
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
வேலை வாய்ப்புTél.:07 44 24 72 80
Tél.:07 44 24 72 80
Saajana Auto LavageTél.:07 51 35 30 97
Tél.:07 51 35 30 97
வேலை வாய்ப்புTél.:01 41 55 00 02
Tél.:01 41 55 00 02
FRENCH வகுப்புகள்Tél.:06 52 10 30 65
Tél.:06 52 10 30 65
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
5 August, 2022, Fri 18:00 | views: 3628
நேற்று வியாழக்கிழமை மாலை ஈஃபிள் கோபுரத்தின் மீது மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈஃபிள் கோபுரம் மீது மின்னல் தாக்கியதை பரிசைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் படமாக்கியுள்ளார். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை மாலை ஈஃபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்குதலுக்கான எச்சரிக்கை எதுவும் பரிசுக்கு விடுக்கப்படாத நிலையில், இந்த மின்னல் தாக்குதல் திடீரென இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚡️⚡️⚡️ https://t.co/eBnlSG1Qz1
— La tour Eiffel (@LaTourEiffel) August 5, 2022
ஈஃபிள் கோபுரத்த்ன் மீது வருடம் ஒன்றுக்கு சராசரியாக ஐந்து தடவைகள் மின்னல் தாக்குதல்கள் இடம்பெறுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
***
ஈஃபிள் கோபுரம் மீது திடீரென மின்னல் தாக்கினால் அங்கிருக்கும் மனிதர்களுக்கு எவ்வித்த ஆபத்தும் ஏற்படாது என்பது அனைவரும் அறிந்ததே. ஈஃபிள் கோபுரத்தின் மீது நான்கு இராட்சத மின் கடத்திகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக மின்னல் தாக்குதல்கள் தரையின் கீழ் சென்றடைகிறமை குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() இரஷ்யர்களுக்கு தடை விதித்துள்ள பிரெஞ்சு கோட்டை!!9 August, 2022, Tue 20:00 | views: 952
![]() சென் நதிக்குள் ஆபத்தான திமிங்கிலம்! - வெளியேற்றும் பணி ஆரம்பம்!!9 August, 2022, Tue 19:00 | views: 1104
![]() 🔴 கடும் வெப்பம்! - 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!9 August, 2022, Tue 18:19 | views: 1021
![]() தொழிற்சாலையில் தீ! - ஒருவர் பலி, இருவர் காயம்..!!9 August, 2022, Tue 12:00 | views: 1349
![]() காட்டுத்தீ பரவலின் காரணமாக 1,200 பேர் வெளியேற்றம்!!9 August, 2022, Tue 8:00 | views: 1540
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |