விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஒட்டகத்திற்கு நேர்ந்த கவலை

4 July, 2021, Sun 7:44   |  views: 1268

ஒருஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்த தவத்தின் பெருமையை உணர்ந்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்கு காட்சியளித்தார் என்ன வரம் வேண்டும்? 
 
என்றுகேட்டார் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலாவரவேண்டும் என்றுகேட்டது. ஆவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்தவரத்தை பெற்றபின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. 
 
நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சேம்பல் உற்றது ஒட்டகம். ஒருநாள் ஒட்டகம் அப்படி உளாவிக்கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது.
 
மழைபெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் மழைக்குப் பயந்துதன் மனைவியுடன் ஒரு நரி குகைக்குள் நுழைந்தது.
 
குளிராலும் பசியாலும் வாடிய நரித்தம் பதிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இரு புறமும் இருந்துக் கொண்டு நரிகள் வேண்டிய அளவு மாமிசத்தை ருசித்தன. தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க அரும்பாடுபட்டது. ஆதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுவதும் சாப்பிட்டு விட்டன. ஓட்டகம் மாண்டு போலிற்று.
 
நீதி : சோம்பல் சிலசமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விடவாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS