விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிகழ்வு சேவைகள்

வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Baill விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

சுவற்றில் ஏறி அசர வைத்த 'ஸ்பைடர் கேர்ள்'! வைரலாகும் வீடியோ

19 September, 2021, Sun 8:56   |  views: 7801

பொதுவாக ஹாலிவுட் மற்றும் கார்டூன் படங்களில் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் தான். 

அவர் தன்னுடைய வெப்பை பயன்படுத்தி அசத்தலாக கட்டிடம் மற்றும் சுவர்களில் ஏறி செய்யும் சாகாசத்தை பலரும் வியந்து பார்த்து ரசிப்பது உண்டு. 
 
அத்துடன் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு பலரும் அவர் செய்யும் சாகசங்களை முயற்சி செய்வதும் ஒரு சில நேரங்களில் நடந்து வருகிறது. 
 
இந்தச் சூழலில் சிறுமி ஒருவர் அசாத்தியமாக ஸ்பைடர் மேன் போல் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
 
இந்த வீடியோவை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு சிறுமி எந்தவித பயமும் துணையும் இல்லாமல் தன்னுடைய வீட்டிலுள்ள ஒரு சுவற்றில் சுலபமாக ஏறி மேலே வரை சென்று சாகசம் செய்து போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 
 
அத்துடன் அதன்பின்னர் அவரே கீழே வந்து குதிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறுவயதில் அவர் ஒரு ஸ்பைடர் கேர்ள் போல் சாகசம் செய்வதை பலரையும் வியக்க வைத்துள்ளது.
 
இந்த வீடியோ கடந்த 16ஆம் தேதி ட்விட்டர் தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. இதை தற்போது வரை 1.7லட்சம் பேருக்கு மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 
 
அத்துடன் 3 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் பலரும் இந்தச் சிறுமி செய்யும் சாகசம் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி