விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

தந்தூரி சிக்கன்

22 September, 2021, Wed 13:43   |  views: 7836

 தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். ஆனால் தந்தூரி சிக்கனை மிக எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...

 
 
தேவையான பொருட்கள்
 
கோழி கறி – 4 (தொடை பகுதி)
 
எண்ணெய் – தேவையான அளவு
 
கேசரி பவுடர் – அரை சிட்டிகை
 
மைதா மாவு – 50 கிராம் அளவு
 
கடலை மாவு – 50 கிராம் அளவு
 
தந்தூரி சிக்கன் மசாலா – 50 கிராம்
 
எலுமிச்சை பழம் – 1
 
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
 
உப்பு – தேவையான அளவு
 
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும் போதும்)
 
மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
 
கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
 
செய்முறை
 
கோழி கறியை நன்கு சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து சிறிது கீறல் போடவும். அப்போதுதான் கறியில் மசாலா நன்கு சேரும். ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, தந்தூரி சிக்கன் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 
அத்துடன் எலுமிச்சை சாற்றை பிழிந்து சிறிது கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி கறியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
 
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் கறியை அதில் போட்டு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
 
கறியை அவ்வப்போது இருபக்கமும் திருப்பி திருப்பி போட வேண்டும். இதை செய்யும்போது குறைவான தீ இருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் கறி கருகிவிட வாய்ப்பு உண்டு.கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அனைத்து கறியை எடுத்து விடவும். இப்போது சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி