விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் இலங்கை

25 November, 2021, Thu 5:03   |  views: 568

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை வெற்றியின் விளிம்பில் இருக்கிறது.

 
348 என்ற இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், புதன்கிழமை முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களே அடித்துள்ளது. கடைசி நாளான வியாழக்கிழமை எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை வெற்றி பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 
இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 10 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் செவ்வாய்க்கிழமை முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் அடித்திருந்தது. 4-ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தை ஜோஷுவா டா சில்வா 11 ரன்களுடனும், ஷானன் கேப்ரியல் ரன்கள் இன்றியும் தொடங்கினா்.
 
இதில் கேப்ரியல் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 85.5 ஓவா்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோஷுவா 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை தரப்பில் பிரவீண் ஜெயவிக்ரமா அன்றைய தினம் 1 விக்கெட் எடுத்தாா்.
 
156 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 40.5 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. பாதும் நிசங்கா 3, திமுத் கருணாரத்னே 83, ஓஷதா ஃபொ்னாண்டோ 14, தனஞ்ஜெய டி சில்வா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ரகீம் காா்ன்வால், ஜோமெல் வாரிக்கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
 
அடுத்து தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், புதன்கிழமை முடிவில் 25.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் அடித்துள்ளது. கிருமா போனா் 18, ஜோஷுவா டா சில்வா 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். முந்தைய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் சரிந்தன. இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4, லசித் எம்புல்தெனியா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி