விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிய வகை இரத்தின கல்!

25 November, 2021, Thu 6:15   |  views: 665

இலங்கையில் மிகவும் அரிய வகையிலான Natural Phenakite வகை இரத்தின கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட Phenakite வகை இரத்தின கற்களில் இதுவே மிகப்பெரியது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
பேருவளையில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடம் தற்போது இந்த இரத்தின கல் உள்ளது. பலங்கொடை பிரதேசத்தில் இந்த இரத்தினகல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
616.90 கரட் நிறையுடனான இந்த இரத்தினகல் 100 கோடி ரூபாய் பெறுமதியானதென அந்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் குறித்த வர்த்தகர் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அறிவித்துள்ளதையடுத்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த இரத்தினக்கல் மிகவும் அரிதானது மற்றும் விலை உயர்ந்தது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
 
தொல்பொருள் பொருட்களாக இரத்தின கற்கள் சேகரிப்பவர்கள் அதிக விலை கொடுத்து இத்தகைய கற்களை வாங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி