விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

RESTAURANT வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

இணைய சேவை

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடையும் - சர்வதேச ஊடகத்திடம் கூறிய ரணில்

13 May, 2022, Fri 19:44   |  views: 8223

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் அது நடக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.
 
மக்களிற்கு துன்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி  மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் பிபிசிக்கு வழங்கியுள்ள முதலாவது பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் மக்களிற்கு மூன்று நேரம் உணவு கிடைப்பதை உறுதி செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
உலகநாடுகள் இலங்கைக்கு மேலும் நிதியுதவியை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில் விக்கி;ரமசிங்க பட்டினி நிலை நெருக்கடி உருவாகாது நாங்கள் உணவுகளை கண்டுபிடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் பொருளாதாரத்தை முறிந்தது என வர்ணித்துள்ள பிரதமர் பொறுமையாயிருங்கள் நான் முன்னைய நிலையை மீண்டும் ஏற்படுத்துவேன் என்பதே  இலங்கை மக்களிற்கான தனது செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர் ஆனால் அது நடக்காது  என தெரிவித்துள்ளார்.
 
குற்றம்சாட்டுவது நடவடிக்கைகளிற்கு வழிவகுக்காது  என அவர் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79