விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

மசாலா சப்பாத்தி

5 August, 2022, Fri 5:35   |  views: 976

 இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும். 

 
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 1 கப் 
சின்ன வெங்காயம் - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 1 
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி 
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி 
ஓமம் - 1/2 தேக்கரண்டி 
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு 
கறிவேப்பிலை - தேவையான அளவு
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும். 
 
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். 
 
மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும். சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும். 
 
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும். இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் பக்கோடா

8 August, 2022, Mon 6:18   |  views: 471

உருளைக்கிழங்கு ஆம்லெட்

3 August, 2022, Wed 7:46   |  views: 1178

இட்லி போண்டா

1 August, 2022, Mon 5:11   |  views: 1278

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் லாலிபாப்...

25 July, 2022, Mon 4:54   |  views: 8513

ரவை வெண் பொங்கல்

22 July, 2022, Fri 5:48   |  views: 8458
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18