விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

ரவை வெண் பொங்கல்

22 July, 2022, Fri 5:48   |  views: 8455

இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு. சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. 

 
தேவையான பொருட்கள் : 
சம்பா கோதுமை ரவை - 1 கப் 
பாசி பருப்பு - அரை கப் 
உப்பு - சுவைக்கு 
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 3 கப் 
எண்ணெய் - 4 டீஸ்பூன் 
 
தாளிக்க : 
 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
நெய் - 3 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன்
 ப.மிளகாய் - 3 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு 
கறிவேப்பிலை - சிறிதளவு 
முந்திரி - 6 
 
செய்முறை : 
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும். அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். 
 
சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள். 
 
பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். 
 
குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள். விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள். தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள். அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் பக்கோடா

8 August, 2022, Mon 6:18   |  views: 462

மசாலா சப்பாத்தி

5 August, 2022, Fri 5:35   |  views: 976

உருளைக்கிழங்கு ஆம்லெட்

3 August, 2022, Wed 7:46   |  views: 1177

இட்லி போண்டா

1 August, 2022, Mon 5:11   |  views: 1278

வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் லாலிபாப்...

25 July, 2022, Mon 4:54   |  views: 8513
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18