Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
Tamilarasy
தமிழரசி
321
Tamilaruvi
தமிழருவி
229
Tamilnila
தமிழ்நிலா
523
Tamilvaani
தமிழ்வாணி
927
Tamira
தாமிரா
413
Tanusha
தனுஷா
725
Thabitha
தபித்தா
523
Thamarai
தாமரை
119
Thamaraichelvi
தாமரைச்செல்வி
642
Thamilalagi
தமிழழகி
927
Thamilarasy
தமிழரசி
826
Thamilaval
தமிழவள்
229
Thamilini
தமிழினி
725
Thamilmangai
தமிழ்மங்கை
633
Thamilnangai
தமிழ்நங்கை
734
Thamilselvi
தமிழ்ச்செல்வி
936
Thamira
தாமிரா
918
Thamizh
தமிழ்
927
Thangam
தங்கம்
523
Thanichudar
தனிச்சுடர்
137
Thanmolli
தன்மொழி
633
Thanusha
தனுசா
330
Thara
தாரா
413
Tharani
தாரணி
119
Tharmeka
தார்மீகா
624
Tharmika
தர்மிகா
220
Tharmila
தர்மிளா
321
Tharsana
தர்சனா
422
Tharsi
தர்சி
716
Tharsika
தர்சிகா
119
Thayalnayagi
தையல்நாயகி
927
Theeba
தீபா
422
Thenmoli
தேன்மொழி
734
Thenmozhi
தேன்மொழி
743
Thisaiyarasi
திசையரசி
624
Thishantha
திசாந்தா
734
Thivaakini
திவாகினி
927
Thoomika
தூமிகா
431
Thoorisha
தூரிசா
835
Thoormila
தூர்மிலா
734
Thooya
தூயா
725
Thooyaval
தூயவள்
835
Thujeetha
துஜீத்தா
936
Thulasi
துளசி
523
Thurka
துர்க்கா
220
Thushantha
துசாந்தா
339
Thuvaraka
துவாரகா
128
Thuvarakai
துவாரகை
229
Thuvaraki
துவாரகை
128
Thuyabarathi
துயபாரதி
633
Trisha
த்ரிசா
716
T யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க

T என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு பேரைக் கேட்டு செய்வது நல்லது என்று பேச்சுக்கு சொல்லி வைப்பர். இந்த எழுத்தின் மேல் சூரியக்கதிர்கள் பட்டு இடமும் புறமும் சிதறுவதால், இவர்களால் எதிலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடிவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

வெட்டு ஒன்று, துண்டு மூன்று என்று அதிரடியாகப் பேசும் இவர்கள் சமுதாயத்தின் மீதும், இயற்கையின் மீதும் அபரிமிதமான பற்று வைத்திருப்பர். மக்கள் மத்தியில் புதுமை விஷயங்கை பரப்பிக் கொண்டேயிருப்பர. வெளியூர் சென்று வந்தால், அங்குள்ள நிலைமைகளை எல்லாம் விபரமாகத் தெரிந்து வந்து மற்றவர்களிடம் பெருமையடிப்பர். சுதந்திரமாக இருக்க விரும்புவர்கள். யாராக இருந்தாலும் தானாக வலிய முன்வந்து நற்பெயர் பெறுவர். முக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கு பெற விரும்புபவர். தானாகவே போய் முன் வரிசையில் அமர்ந்து விடுவர். அது மட்டுமல்ல. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும் உதவி செய்வர். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இவர்களுக்கு அறிவு அதிகம்.

சரித்திரகால சுவடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். மேலும், கேள்வி கேட்டு துளைத்துக்கொண்டே இருப்பர். குழந்தைப் பருவதில் அது உளறலாகக் கூட இருக்கும். ஆனால் பிற்காலத்தில் இவர்களுக்கு இதுதான் உரமாக அமைந்து வாழ்வை விருத்தியடையச் செய்யும். அசைபோடுவதிலும், ஆய்வு செய்வதிலும் அலாதி பிரியம் இவர்களுக்கு, திரைப்படத் துறையிலும், அரசியலிலும், அரசு உயர் பதவிகளிலும் அதிக பங்கு கிடைக்கும். இரும்பு, கிரானைட், கெமிக்கல், வக்கீல் தொழில், வானவியல், கார் தொழில்களில் ஜாம்பவனாக இருப்பர்.

நண்பர்கள் இவரைக் கண்டாலே விலகி ஓடுவர். ஆனால், இவர்கள் அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு. அவர்களுக்காக செலவழிப்பதை கவுரவமாக எடுத்துக்கொண்டு பணத்தை வாரிவிடுவர். விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் காட்டுவர். வறுத்து, பொரித்த மசால் அயிட்டங்களை விரும்பி உண்பர். அழகு சாதன பொருட்கள் மேல் ஒரு கண் இவர்களுக்கு.

எப்பொழுதும் பரபரப்பும், மிடுக்குமு;, சுறுசுறுப்பும் நிறைந்த இவர்கள் சமூக சேவைக்காக வீட்டையே மறந்துவிடுவதும் உண்டு. யாராவது இவர்களு;ககு உதவி புரிந்தால், அதற்கு மாற்றாக அதிகம் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என நினைப்பர். தான்தோன்றித்தனமாக நடப்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது.

‘உங்களால் முடியாதது ஏதுமில்லை’ என ஐஸ் வைத்தால் போதும். அந்த புகழ்ச்சி வார்த்தைகளில் மதிமயங்கி, அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்களால் சமுதாயத்திற்கு அதிக நன்மையே. சற்று பிடிவாதம் அதிகம். விட்டுக்கொடுத்து போனால் வெற்றி மேல் வெற்றிதான்.

பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்