Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
Maalan
மாலன்
615
Maaran
மாறன்
514
Maenan
மேனன்
321
Mahadevan
மகாதேவன்
532
Maharanthan
மகரந்தன்
734
Mahenthi
மகேந்தி
330
Malaravan
மலரவன்
624
Malarnilavan
மலர்நிலவன்
633
Malarvaendan
மலர்வேந்தன்
238
Mallaravan
மலரவன்
927
Mangalesh
மங்களேஸ்
330
Manimaaran
மணிமாறன்
725
Manimaran
மணிமாறன்
624
Manivannan
மணிவண்ணன்
734
Manivarman
மணிவர்மன்
330
Maniyarasan
மணியரசன்
725
Mannivannan
மணிவண்ணன்
339
Mano
மனோ
817
Manoban
மனோபன்
725
Manoj
மனோஜ்
918
Manojan
மனோஜ்
624
Manojan
மனோஜ்
624
Manokar
மனோகர்
422
Manokar
மனோகர்
422
Manokaran
மனோகரன்
128
Manokaran
மனோகரன்
128
Manoranchan
மனோரஞ்சன்
339
Manoranchan
மனோரஞ்சன்
339
Manoshanth
மனோசாந்
440
Manoshanth
மனோசாந்
440
Marahathan
மரகதன்
229
Marahathan
மரகதன்
229
Marai
மறை
99
Marai
மறை
99
Maraichelvan
மறைச்செல்வன்
137
Maraichelvan
மறைச்செல்வன்
137
Markandan
மார்க்கண்டன்
725
Markandan
மார்க்கண்டன்
725
Marudhan
மருதன்
128
Marudhan
மருதன்
128
Maruthapiran
மருதபிரன்
440
Maruthapiran
மருதபிரன்
440
Maruthavanan
மருதவண்ணன்
541
Maruthavanan
மருதவண்ணன்
541
Masilamani
மாசிலாமணி
624
Masilamani
மாசிலாமணி
624
Mathan
மதன்
220
Mathan
மதன்
220
Mathavan
மாதவன்
927
Mathavan
மாதவன்
927
Mathinilavan
மதிநிலவன்
137
Mathinilavan
மதிநிலவன்
137
Mathiskumar
மதீஸ்குமார்
633
Mathiskumar
மதீஸ்குமார்
633
Mathivaanan
மதிவாணன்
734
Mathivaanan
மதிவாணன்
734
Mathivenan
மதிவேணன்
137
Mathivenan
மதிவேணன்
137
Mathiyalagan
மதியழகன்
330
Mathiyalagan
மதியழகன்
330
M யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க

வேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M’ என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும்.

இவர்களுக்கு வாய்தான் எதிரி. ஆனாலும் அழகான உச்சரிப்பினால் மக்களைக் கவர்வர். நாடு நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பர். “அரசாங்கத்தின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அந்தத் திட்டத்திற்குப் பதில் வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும்” எனப் பேசுவதுடன், அதற்காகப் போராடவும் செய்வர். தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட விரும்பாத இவர்கள் பிறரது சுதந்திரத்திற்காகவும் போராடுவர்.
உலகில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்பயணம் செல்வதில் மன்னர்கள். இயற்கைக் காட்சியை ரசித்து இன்புறுவர். மசால் பொருட்களை உண்பதில் பிரியம் காட்டுவர். தன் எண்ணங்களைக் கோர்வையாக்கி, அடுத்தவர்களை அசரச் செய்வர். சோதிடம், சாஸ்திரம், வானியல், விஞ்ஞானம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். தோல்வி என்பது வாழ்வின் ஒரு அத்தியாயம் என்பர்.
அரசியல் தந்திரம் வாய்ந்த இவர்கள், பிறருக்குப் புரியாத புதிராக இருப்பர். எது பற்றியும் கவலை கொள்ளாத இவர்கள், வெட்டவெளிச்சமாகத் தன் கருத்துகளை வெளியிட்டு அதிர்ச்சியடையச் செய்வர். மென்மையான செயற்பாடுகளை எதிர்ப்பார்கள். தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் இவர்கள், பிறர் கருத்துகளைத் துச்சமாக மதிப்பதை நிறுத்தினால், மேலும் பிரகாசம் அடையலாம். அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இவர்களுக்கு, 1, 10, 19, 28 திகதிகளில் பிறந்தவர்கள் அதிக நன்மை செய்வர். மற்றவர்கள் இவர்கள் பேச்சை ஜீரணிக்க முடியாமல் விலகிவிடுவர்.
கருத்துக் கருவூலமான இவர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல நம்பிக்கை உண்டு. கடுமையான செலவாளியாக இருப்பர். வாசனைத் திரவியங்கள், உயர்ந்த ஆடைகள் போன்றவற்றை விரும்புவர்.

அடிக்கடி மூட்டு வலி, வயிறு சம்பந்தமான நோய்கள், கண்நோய் போன்றவற்றால் அவதி ஏற்படலாம். எந்தச் செயலிலும் லட்சியத்துடன் செயற்படும் வல்லமை வாய்ந்தவர்கள். அரசியல், திரைப்படம், புத்தகம் வெளியிடுதல், இரும்பு, வாகனத் தொழில், இரசாயனம், வழக்கறிஞர், மருத்துவர், கடல் கடந்த வியாபாரம், கட்டடம், கலைப்பொருள் விற்பனை போன்ற தொழில்கள் இவர்களுக்கு வெற்றியளிக்கும்.<br />
சமூக விரோத சக்திகளை சந்தர்ப்பம் அறிந்து தட்டிக் கேட்பது நலம். இல்லையேல் வீண் பிரச்சினைக்கு உட்பட நேரிடும். எந்தத் தொழிலையும் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், ஒரு தொழிலை உறுதியாகப் பற்றுவதால் பொருளாதார ஏற்றம் காணலாம். சமுதாயக் காவலரான இவர்கள், மிகப் பெரிய காரியங்களைக் கூட மிக எளிதில் செய்ய வல்லவர்கள். மாந்திரிகம், பொருள் வரவழைத்தல், ரகசியங்களைத் தெரிந்துகொள்வது இவர்களின் பொழுதுபோக்கு. எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நொடிகளில் பதில் அளிக்கும் இவர்கள், ஒரு தகவல் களஞ்சியம்தான்

பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்