Paristamil Navigation Paristamil advert login

பாஸ்கரும்... டாக்டரும்...

பாஸ்கரும்... டாக்டரும்...

8 கார்த்திகை 2023 புதன் 08:05 | பார்வைகள் : 1721


டாக்டர் வீட்டு போன் ஒலிக்கிறது.

டாக்டர் நந்தா: பாஸ்கர்.. நீங்களா.. சொல்லுங்க என்ன ஆச்சரியமா கால் பண்ணியிருக்கீங்க?

பாஸ்கர்: டாக்டர், என்னோட பையன் வீட்டுல வச்சிருந்த பிளேட விழுங்கிட்டான். நீங்கதான் வந்து எடுத்து விடனும்

டாக்டர் நந்தா: பதறாதீங்க.. நீங்க எதுவும் செஞ்சிரலியே.. நான் வரும் வர வெய்ட் பண்ணுங்க.

பாஸ்கர்: நீங்க வர்ற வர வெய்ட் பண்ண முடியாது டாக்டர். நான், வீட்டுல இன்னொரு ரேசர் செட் வச்சிருக்கேன். அத வச்சி ஷேவ் பண்ணிடுறேன். நீங்க பொறுமையா வாங்க பரவாயில்ல.

டாக்டர் நந்தா:!!!$@%$

வர்த்தக‌ விளம்பரங்கள்