Paristamil Navigation Paristamil advert login

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

18 சித்திரை 2024 வியாழன் 11:53 | பார்வைகள் : 838


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கி இன்று (18 ) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 296 ரூபாய் 90 சதமாக பதிவாகியுள்ளது.
 
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 28 சதமாகக் காணப்பட்டது. 
 
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 41 சதமாக பதிவாகியுள்ளது. 
 
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 19 சதமாகக் காணப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்