Paristamil Navigation Paristamil advert login

அது நேத்து எனக்கு தெரியலை..!

அது நேத்து எனக்கு தெரியலை..!

22 சித்திரை 2024 திங்கள் 14:08 | பார்வைகள் : 239


நபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

நபர் 1 : தெரியுது...

நபர் 2 : அது நேத்து எனக்கு தெரியலை..!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்