Paristamil Navigation Paristamil advert login

தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

27 சித்திரை 2024 சனி 07:31 | பார்வைகள் : 645


தாய்வானின் ஹுவாலியன் நகரில் இன்றையதினம் (27.04.2024) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்