மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலைய பிறப்பிப்பு
20 தை 2025 திங்கள் 16:02 | பார்வைகள் : 4453
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரகாலநிலையை பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகின்றன.
டிரம்ப் அமெரிக்க எல்லையை பாதுகாக்கும்படி பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடவுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan