Paris 24 ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் வாங்கும் கடைசி சந்தர்ப்பம் நவம்பர் 30.

22 கார்த்திகை 2023 புதன் 18:20 | பார்வைகள் : 15180
அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள 'paris 24' ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்கள் பல கட்டமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் கடைசிக் கட்டமான விற்பனை வரும் நவம்பர் மாதம் 30ம் திகதி காலை 10:00 மணிக்கு 'paris24' உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விற்பனையாகும்.
நிறைவான விற்பனைக்கு வரும் 400,000 நுழைவுச்சீட்டுக்கள், அனைத்து நிகழ்வுகளின் அமர்வுகளுக்குமானது என :Paris 24' ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் Michaël Aloïsio தெரிவித்துள்ளார்.
மேலும் 400,000 நுழைவுச்சீட்டுகளில் 70,000 சீட்டுகள் 24€ யூரோக்கள் என தெரியவருகிறது. மொத்தமாக உள்ள 10 மில்லியன் நுழைவுச்சீட்டுகளில் 7.3 மில்லியன் சீட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1