நியூயார்க்கில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு
3 ஆவணி 2023 வியாழன் 05:21 | பார்வைகள் : 4610
நியூயார்க்க் நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.