விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ள சுனிதா வில்லியம்ஸ்! திகதி அறிவிப்பு
24 வைகாசி 2024 வெள்ளி 05:28 | பார்வைகள் : 7966
சுனிதா வில்லியம்ஸ் Sunita Williams அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 1-ம் திகதி பகல் 12.25 மணிக்கு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
2,5,6 ஆகியவை மாற்றுத் திகதிகளையும் அறிவித்துள்ளது.
விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, இதற்கு முன்னர் 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan