Paristamil Navigation Paristamil advert login

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை

17 ஆடி 2023 திங்கள் 03:06 | பார்வைகள் : 4235


கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையே புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.

ஒரு பயணியிடமிருந்து பயணத்திற்கு 4,000 ரூபா கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்